tag:blogger.com,1999:blog-4552979157631826494.post4725293198148025179..comments2023-10-17T20:48:37.518+05:30Comments on சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: கீதை இடைச் செருகலா- பகுதி 2சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்http://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4552979157631826494.post-70314271159194648262011-09-18T20:15:50.175+05:302011-09-18T20:15:50.175+05:30அன்பின் மௌலி,
வழக்கம் போல மிகவும் painstaking-ஆ...அன்பின் மௌலி,

வழக்கம் போல மிகவும் painstaking-ஆக ஆராய்ந்து கோர்வையாக படைத்துள்ளீர்கள். ஆனால் ஒரு விஷயம் - சோ-வுக்கு அடுத்ததாக ஜெயமோகன் ஒரு "ஆண்பிள்ளை". மனித இனத்திற்கே இழுக்காகப் பிறந்து விட்ட அந்த அசிங்கத் தலைவனை அவன் எழுதுவது எல்லாம் தமிழே அல்ல என்கிற உண்மையை எடுத்து இயம்புகிற ஆண்மை பொருந்திய ஜெமோவுக்கு ஜே. அதுவும் தவிர திருவள்ளுவர் ஒரு baptised christian, திருக்குறள் ஒரு அப்பட்டமான கிறிஸ்தவ கிரந்தம் என்கிற துஷ்ப்ரசாரத்தையும் ஆண்மையுடன் எதிர்த்த மிக மிக சிலரில் ஜெமோவும் ஒருவர். ஆகையால், ம.போ.சி க்கு அடுத்ததாக ஐவரும் ஒரு தமிழ் காப்பாலரே.

ராம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-60407716233578147602011-09-18T15:34:19.103+05:302011-09-18T15:34:19.103+05:30ஆனந்தர்
ஒரு கருத்தை மறுத்துள்ளவர்கள் புத்தகம் பக்...ஆனந்தர்

ஒரு கருத்தை மறுத்துள்ளவர்கள் புத்தகம் பக்கத்துடன் விபரங்கள் தந்திருக்கின்றேனே. தேடிப்படிப்பதில் சுவாரசியத்தினை வரவழைக்கின்றேன்

அதன்றி கார்பேயில் கருத்திலிருக்கும் நீர்த்த தனமையினை சொல்லியும் இருக்கின்றேன்சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-49738550086131360272011-09-18T13:58:24.626+05:302011-09-18T13:58:24.626+05:30Farquhar மற்றும் Garbe இந்த இருவரில் கார்பேவுடையதை...Farquhar மற்றும் Garbe இந்த இருவரில் கார்பேவுடையதை மற்றவர்கள் மறுத்திருப்பதைச் சுட்டி உள்ளீர்கள். ராதாகிருஷ்ணன் மற்றும் நீதியரசருடைய மறுப்புகளும், அந்த முடிவிற்கான ஆதாரங்களைத் தரவில்லை.

Farquhar மறுக்கப்பட்டதை பிந்தைய பகுதிகளில் சொல்வீர்கள் என யூகிக்கிறேன்.

குழந்தைக்கு மம்மம் கொடுக்கிற மாதிரி ரொம்ப கொஞ்சமாக தருகிறீர்கள் :)

.ஆனந்தர்noreply@blogger.com