tag:blogger.com,1999:blog-4552979157631826494.post5758407831230297154..comments2023-10-17T20:48:37.518+05:30Comments on சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: கலைஞருக்கு ஒரு கடிதம்சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்http://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4552979157631826494.post-82188503761749489272011-06-16T05:34:24.572+05:302011-06-16T05:34:24.572+05:30Dear Ganpat,
Very well said. I totally agree with...Dear Ganpat,

Very well said. I totally agree with you :-)BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-43218605839748836052011-06-15T17:02:46.148+05:302011-06-15T17:02:46.148+05:30நாம் மறக்கக்கூடாத, ஆனால் எப்பவோ மறந்துவிட்ட, ஒரு வ...நாம் மறக்கக்கூடாத, ஆனால் எப்பவோ மறந்துவிட்ட, ஒரு வழக்கை இவ்வளவு சிரத்தையாக பதிவிட்ட CM சார்,
நீவிர் வாழ்க!நும் குலம் வாழ்க!!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-24873175095752247552011-06-15T16:57:32.959+05:302011-06-15T16:57:32.959+05:30Dear BalHanuman,
If A cheats B once then punish A...Dear BalHanuman,

If A cheats B once then punish A.

After the punishment,if he cheats B again then punish him(A) again..

But even after the second punishment,if he cheats B again then punish B!!(for being a sucker)

A=Karunanithi
B=Those who have voted for him
No.of times=Twelve!

So the right lyric is NOT
எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?
but IS
எத்தனைக் காலம் தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே ?Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-71376038551220553292011-06-11T23:53:42.709+05:302011-06-11T23:53:42.709+05:30வழமையா கலைஞர்தான் கடிதம் எழுதுவார் இப்போ அவருக்கே ...வழமையா கலைஞர்தான் கடிதம் எழுதுவார் இப்போ அவருக்கே கடிதமா. அருமையான தகவல்களோட கலக்கீர்ரீங்க. நன்றி....
நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-4375283878707254192011-06-11T21:13:24.931+05:302011-06-11T21:13:24.931+05:30அன்பின் மௌளி - அரிய தகவல்கல் - எல்லோரும் மறந்து போ...அன்பின் மௌளி - அரிய தகவல்கல் - எல்லோரும் மறந்து போன தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-88073147375702517052011-06-10T12:25:39.518+05:302011-06-10T12:25:39.518+05:30//அண்ணா ஹசாரே, பாப ராம்தேவ் இவர்களின் போராட்டங்கள்...//அண்ணா ஹசாரே, பாப ராம்தேவ் இவர்களின் போராட்டங்கள், லோக் பால் மசோதா இவற்றையெல்லாம் குறிப்பிட்டு இன்றைய அறிக்கையில் 1973 ல் திமுக ஆட்சியில் இருக்கும் போது பொது ஊழியர் ஊழ்ல் தடுப்பு சட்டம் கொண்டு வந்ததை குறிப்பிட்டுள்ளீர்கள்//சட்டத்தையும் கொண்டு வந்துடு பெரிய அளவுல ஊழலையும் பண்ணிடீங்க .....இதுல பெருமை வேற !!! என்ன கொடும ........சார் ...பாலாhttps://www.blogger.com/profile/16749120431785708714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-24365756374033939712011-06-09T12:35:24.176+05:302011-06-09T12:35:24.176+05:30தகவல் செறிந்த இருகை... நன்றி...தகவல் செறிந்த இருகை... நன்றி...இரா கி இராம் மோகன்https://www.blogger.com/profile/15460213488324513427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-71784796426589388472011-06-09T12:31:34.515+05:302011-06-09T12:31:34.515+05:30தகவல் செறிந்த இடுகை.. நன்றி...தகவல் செறிந்த இடுகை.. நன்றி...இரா கி இராம் மோகன்https://www.blogger.com/profile/15460213488324513427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-42432429109546320112011-06-09T09:29:20.570+05:302011-06-09T09:29:20.570+05:30எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?Rajasurianhttps://www.blogger.com/profile/11540533659226029551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-35355424401076533452011-06-09T08:52:59.595+05:302011-06-09T08:52:59.595+05:301973ல் கலைஞர் கொண்டு வந்த சட்டத்தில், குற்றம் மெய்...1973ல் கலைஞர் கொண்டு வந்த சட்டத்தில், குற்றம் மெய்ப்பிக்கப்படாவிட்டால் புகார் அளித்தவர் தண்டிக்கப்படுவார் என்று ஒரு பிரிவு இருந்ததாக ஞாபகம். அப்போது எம்.ஜி.ஆர் திமுக மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வந்தார். அவருக்கு வாய்ப்பூட்டுப் போட இப்படிச் சட்டம் கொண்டு வந்ததாகவும் ஓர் விமர்சனம் உண்டு
மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-73646828133613803142011-06-09T08:52:00.745+05:302011-06-09T08:52:00.745+05:30இது போன்ற சம்பவங்களை மறக்கப்பட வேண்டும்.. இல்லாவிட...இது போன்ற சம்பவங்களை மறக்கப்பட வேண்டும்.. இல்லாவிடில் உங்களுக்கும் நோட்டீஸ் விடுவோம்- நாளை முரசொலியில் வரலாம்...

உங்கள் பக்கங்கள், சமீப வரலாற்றினை அறிய விரும்புவோர்க்கு நல்ல களம். நன்றி சகோ!Amirthanandanhttps://www.blogger.com/profile/10736626200855276470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-33357483761395717082011-06-08T23:14:02.702+05:302011-06-08T23:14:02.702+05:30Sir,
Please provide link for the judgement's t...Sir,
Please provide link for the judgement's text,if you have.
Thanks.Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-30250050167470845752011-06-08T23:09:28.059+05:302011-06-08T23:09:28.059+05:30அன்புள்ள மௌளீ,
மிக அருமையான கடிதம்.
வேண்டாத விஷய...அன்புள்ள மௌளீ,

மிக அருமையான கடிதம்.

வேண்டாத விஷயங்களை எல்லாம் நினைவில் வைத்திருந்து கடிதம் எழுதி நம் கழுத்தை அறுப்பார்.

திருடனுக்குத் தேள் கொட்டிய விஷயங்களை வெளியில் சொல்வாரா ?

உடனே நினைவுக்கு வரும் இரண்டு பாடல்கள்...

திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம் ?

எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ?BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.com