tag:blogger.com,1999:blog-4552979157631826494.post8755260997988520153..comments2023-10-17T20:48:37.518+05:30Comments on சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: கிராமர் கிருஷ்ணமூர்த்தி-1சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்http://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4552979157631826494.post-74708394516226468662008-10-09T19:54:00.000+05:302008-10-09T19:54:00.000+05:30//அப்புறம் என்ன பார்க்க வரச்சே உன் கல்யாணப் பத்திர...//
அப்புறம் என்ன பார்க்க வரச்சே உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா”

“சார் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இப்ப போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேளே”

“போனை உன் பொண்டாட்டிக்கிட்ட குடு.. அப்ளக் குழவியால தலையில நங்னு போடச் சொல்றேன். உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா. சொல்றேன்.”

போனை வைத்துவிட்டார்.

என் கல்யாணப் பத்திரிக்கையில் இவர் என்ன செய்யப் போகிறார். ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. அதனால இந்த கல்யாணமே செல்லாது என்று சொல்லிவிடுவாரோ. //

haa haa

:))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-89442921574318879312008-10-09T10:26:00.000+05:302008-10-09T10:26:00.000+05:30அன்பின் மௌளி,தவறாக எண்ண வேண்டாம்.இதோ இப்பச் செய்யப...அன்பின் மௌளி,

தவறாக எண்ண வேண்டாம்.

இதோ இப்பச் செய்யப்போறேன்

நாளைக்குச் செய்யப்போறேன்

I am going to do it now

i am going to do it tomorrow

முதல் சொற்றொடர் சரி எனவும் இரண்டாவது சொற்றொடர் மாற்றலாம் எனவும் தோன்றுகிறதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com