tag:blogger.com,1999:blog-4552979157631826494.post9097449270217261216..comments2023-10-17T20:48:37.518+05:30Comments on சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: RECRUITERசந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்http://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4552979157631826494.post-15864304511028239482008-10-10T03:00:00.000+05:302008-10-10T03:00:00.000+05:30அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக மார்க்கெட்டிங்க்...அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக மார்க்கெட்டிங்க் எனப்படும் சந்தைப்படுத்துதல் துறையில் உள்ள பெண்கள் படும் / படுத்தும் பாடு தான் பெரிய பாடு.<BR/><BR/>கடன் அட்டை வழங்கும் நிறுவனப் பெண்கள் கதை கூறவும் வேண்டுமா ?cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4552979157631826494.post-55101749281769125082008-10-09T22:07:00.000+05:302008-10-09T22:07:00.000+05:30அய்யா, அதே ஆட்களை, குறைந்த அளவு அனுபவம் உள்ள கேண்...அய்யா, அதே ஆட்களை, குறைந்த அளவு அனுபவம் உள்ள கேண்டிடேட்டுகள் தங்களுக்கு நல்ல வேலை வாய்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டு அணுகும் போது என்ன பாடுபடுத்துகின்றார்கள் என கொஞ்சம் பாருங்கள். அப்ப என்னைய படாதபாடு படுத்துனல்ல, இப்ப என் டர்ன், நான் உன்னை அலைகழிக்கிறேன்னு, அவன படுத்துன ரெக்ரூட்டர மட்டும் இல்லாம எல்லா ரெக்ரூட்டரயும் போட்டு தாக்குவாங்க. நான் எல்லாம் ஆரம்பத்துல எனக்கு அனுபவம் கம்மியா இருந்தப்ப வேலைகாக அணுகிய போது படாதபாடு பட்டேன். இப்போ நான் நல்ல அனுபவத்தோட இருக்கப்ப எனக்கு போன் பண்றவங்ககிட்ட கொஞ்சம் விளையாடனும்னு தான் தோணுது.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.com