சிறகுகள் தொடரில் முதல் பதிவு
""அம்மா இன்னிக்கு College Notice Board ல் Semester Exam time table போட்டுட்டாங்க.. நேரமே இல்லை.. படிக்கணும்.. ரொம்ப பயமா இருக்கு கவலையா இருக்கு"
""எதிர்பார்த்த மாதிரி பணம் கிடைக்கலை.. delivery timeline இதோனு வந்து நிக்குது.. ஆடிட்டர் என்ன்டான்னா cash-flow statement மெயிலில் அனுப்பி, ஜாக்கிரதை சார்னு phone வேற பண்றார்"
"" இந்த காலத்துப் பசங்க என்ன வேலை செய்றாங்கனே தெரியலை.. நேத்திக்கு ஒரு வேலை முடிச்சு கொடுப்பானு சொல்லி அந்த ____ கிட்ட சொன்னேன்.. இதோ நாளைக்கு வந்து முடிச்சு தரேன்னு நேத்தி சொல்லிட்டுப் போனான். ஆனா இன்னிக்கு எஸ் எம் எஸ் அனுப்பறான்.. இன்னிக்கு லீவு வேணும்னு"
"மொத்தம் நாலு மூகூர்த்த தேதி தந்திருக்கார் சாஸ்த்திரிகள். இந்த தேதிக்கு, நமக்கு தோதா பட்ஜெட்டுக்குள் மண்டபம் கிடைக்கனும் , அது கூட பரவாயில்லை சரியான cook வேணும்.. சம்பந்தி வீட்டுல they are very specific of this"
மாணவர்கள் ( Students), தொழில் முனைவோர்( running their own business), சம்பளத்துக்கு பணி செய்கின்றவர்கள்( salaried ) குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவோர் ( owning family responsibilities) என மனிதர்களை வகைப்படுத்திக் கொள்ள இயலும்
அவர்களுக்கான பொறுப்புகளில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் அந்த கடமைகளை நிறைவேற்ற தேர்வு செய்து கொள்ளும் வழி முறைகளிலும் திட்டமிடுதல், திட்டத்தை செயல்படுத்துதல், எனும் இரண்டு செயல்கள் உண்டு
இந்த இரண்டுக்கும் தேவைப்படும் resource alignment எனும் மிக முக்கியமான செயலுக்கு அவரவர்களின் thought process முக்கியமான வேலை செய்கிறது
thought process அப்படின்னா என்ன ?