இப்படியானவர்களை சுய மோகன் என அழைக்கலாம் என நினைக்கிறேன்
Saturday, 18 September 2010
சுய மோகன்
எப்போதும் தன்னைக் குறித்து தற்புகழ்ச்சி நிறைந்த எண்ணம் கொண்டிருப்பவர்களை, தனக்கு தானே வேறு வேறு பெயர்களில் கடிதம் எழுதிக் கொண்டு அதை உங்கள் நடை நன்றாக இருக்கிறது என சிலாகித்துக் கொள்ளும் அற்ப புத்தி கொண்டவர்களை , தமது திறமையால் தமது துறையில் உயர்ந்தவர்களை அவர்கள் உயிருடன் இருக்கையில் ஒரு வார்த்தையும் பேச துணிவில்லாத ஆனால் அவர்கள இறந்த பின் விமர்சனம் செய்து மகிழும் கோழைகளை , என்ன இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறீர்களே என கேட்டால் நான் சும்மா தமாஷுக்கு சொன்னேன் என புறமுதுகு காட்டிய சுத்த வீரர்களை ,அவர்கள் இறந்த பின்பும் அவர்களது புகழால் பொறமை எண்ணம் கொண்டவர்களை எப்படி அழைக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அன்பின் மௌளீ
அழைக்கலாம் - தவறில்லை - இவர்களை எல்லாம் என்ன செய்வது .....
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
சுய மோகம் என்றும் அழைக்கலாம்.
மௌளீ
http://xn--clc0da2dh4e.com/visai/oct08/manimaran.php
Post a Comment