மீண்டும் சுஜாதா தொடரை தொடர்கிறேன்
இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகளை தந்திருக்கிறேன்
மீண்டும் சுஜாதா அறிமுக்கப் பதிவு - http://mowlee.blogspot.com/2008/07/blog-post_03.html
வைகுண்டப் பிரவேசம்-1 (மீண்டும் சுஜாதா) - http://mowlee.blogspot.com/2008/07/1_04.html
வைகுண்டப் பிரவேசம்-2 (மீண்டும் சுஜாதா ) http://mowlee.blogspot.com/2008/07/2_11.html
யஷகானம் (மீண்டும் சுஜாதா) http://mowlee.blogspot.com/2008/07/blog-post.html
இப்போது தொடர்ச்சியாகப் படிக்கலாம்
---
"வசந்த் என்ன இது வந்த இடத்திலே கலாட்டா"
இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகளை தந்திருக்கிறேன்
மீண்டும் சுஜாதா அறிமுக்கப் பதிவு - http://mowlee.blogspot.com/2008/07/blog-post_03.html
வைகுண்டப் பிரவேசம்-1 (மீண்டும் சுஜாதா) - http://mowlee.blogspot.com/2008/07/1_04.html
வைகுண்டப் பிரவேசம்-2 (மீண்டும் சுஜாதா ) http://mowlee.blogspot.com/2008/07/2_11.html
யஷகானம் (மீண்டும் சுஜாதா) http://mowlee.blogspot.com/2008/07/blog-post.html
இப்போது தொடர்ச்சியாகப் படிக்கலாம்
---
"வசந்த் என்ன இது வந்த இடத்திலே கலாட்டா"
" பாருங்கோ பாஸ் மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக் சொன்னாத்தான் இந்த ஆசாமி என்னை விடுவாராம்"
"கஷ்டமேயில்லை. சார் கிட்ட இவரை கூட்டிண்டு போய் விட்டுடு. சாருக்கு ப்ரீதி இருந்தா சொல்றார்"
"அப்புறமா பாஸ்; பெங்களூரு லால் பாக் போனப்ப toilet ரூமுக்கு போயிருந்தேனில்லையா அங்க ஒன்னு கவனிச்சேன்"
"ஏண்டா நீ திருந்தவே மாட்டியா"
"இல்ல பாஸ் இது சுஜாதா சார் பத்தி அங்கே எழுதிருந்தது"
"என்ன உளறல்"
"இல்ல பாஸ் சுவத்திலே கிறுக்கிருந்தா; அதாவது சார் எழுதினதெல்லாம் சயன்ஸ் இல்லையாம். இலக்கியம் இல்லையாம் "
"அட போடா toilet சுவத்திலே கிறுக்கினது எல்லாத்துக்கும் கவலைப் பட முடியுமா; சார் பத்தி இது மாதிரி எழுதினாவாளுக்கெல்லாம் அவரே பல தரம் பதில் சொல்லிட்டார்; நான் இதுக்கெல்லாம் ஒரு வரில பதில் சொல்லிடுவேன் அது De Puisieux சொன்னது Jealousy is an awkward homage which inferiority renders to merit அப்படின்னு"
"என்ன கணேஷ் De Puisieux பேரெல்லாம் அடிபடுது என்ன சமாச்சாரம்" சுஜாதா அருகில வந்தார்
(தொடரும் )
5 comments:
அன்பின் மௌளீ / சந்துரு / சந்திர மௌளீஸ்வரன்
சுஜாதா ப்ர்றி நிறைய எழுதுங்கள் - எனக்குப் படித்த எழுத்தாளர் - அவரது எழுத்துகள் அதிகம் படித்தவன் நாந் எனது மகளுக்கு சுஜாதா எனப் பெயரிட்டவன்.
நல்வாழ்த்துகள் மௌளீ
நட்புடன் சீனா
சுஜாதா தொடர்களை ஆரம்ப்த்தது மகிழ்ச்சி..
//Jealousy is an awkward homage which inferiority renders to merit //
ஒ இதுதானா விஷயம். புரிந்தது. அவரது கடும் உழைப்பை, செய்நன்றி மறந்து நீர்க்க செய்கிறார்களே என்று மன உளைச்சலோடு இருந்தேன். இந்த பதிவு ஒரு ஆறுதல்..நன்றிகள் பல.
Pls do keep writing abt Sujatha
and thats a nice one liner
அன்புள்ள மௌளீ,
மீண்டும் சுஜாதா தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி......
பா ரா வின் தளத்தில் உங்கள் பின்னூட்டம் கண்டு வந்தேன்.
நன்றாக இருக்கிறது...தொடருங்கள்
Post a Comment