Saturday 25 September 2010

சங்கீதம் - இரண்டு ஜோக்கர்கள்



சங்கீததிற்கும் ஜோக்கர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க இயலும் என ஆச்சர்யப்பட வேண்டாம்

சர்க்கஸில் சாகசம் செய்யும் வீரர்களைப் போலவே ஜோக்கர்கள் இமிடேட் செய்து நம்மை சிரிக்கவைப்பார்கள்.

நமது இரண்டு ஜோக்கர்களும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சங்கீதம் குறித்து எதுவும் தெரியாவிட்டாலும் அது குறித்து எழுதி விகடம் செய்து சிரிக்க வைக்கிறார்களே

இப்படியெல்லாம் நடக்கும் என தியாகராஜருக்கு தெரிந்திருந்திருக்கிறது

தியாகராஜரின் வரராக லயஜ்ஞுலு என்ற கீர்த்தனை வரிகள்

“ஸ்வரஜாதி மூர்ச்சநா பேதமுல் ஸ்வாந்த மந்து தெலியக யுண்டிந
வரராக லயஜ்ஞுலு தாமநுசு வதரேரயா”

அதாவது ஸ்வரம், ஜாதி மூர்ச்சனை ஆகியவற்றின் வேறுபாடுகளைத் தம் உள்ளத்தில் அறியாதவர்களாயினும் சிறந்த ராக தாள வித்வான் மாதிரி பிதற்றி திரிகின்றனர் என்று அர்த்தம். இது ஸங்கீத லோகத்திற்கானது மட்டுமல்ல.

இது குறித்து எனது முந்தைய பதிவில் எழுதியிருப்பதைப் படிக்கலாம்


இரண்டு ஜோக்கர்களைக் குறித்து தொடர்ந்து எழுத உத்தேசம்

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளீ

முந்தைய இடுகைக்கான சுட்டி ஏதோ கடிதத்தை அல்லவா சுட்டுகிறது. சன்கீதம் ஜோகர் பற்றி இல்லையே - சரி செய்யலாமா

நல்வாழ்த்துகள் மௌளி
நட்புடன் சீனா

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

சீனாஜி

அந்த் கீர்த்தனை குறித்து முன்பே எழுதி
இருக்கேன் என சுட்டி கொடுத்திருக்கேன்
அந்த நேருவின் லெட்டர் 2 ஜோக்கருக்கும் பொருந்தும்