Thursday 14 July 2011

இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள்


தமிழோவியம் தளத்தில், இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் குறித்து, தொடர் கட்டுரைகள் எழுத வாய்ப்பு அமைந்திருக்கின்றது. இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்த நண்பர் கணேஷ் சந்திராவுக்கு என் மனமார்ந்த நன்றி.

அக்கட்டுரைகள் தமிழோவியம் தளத்தில் வாரம் ஒரு கட்டுரை என வெள்ளிக் கிழமைகளில் பதிவாகும், படித்து கருத்துரைக்க அன்புடன் வேண்டுகிறேன்

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - நல்வாழ்த்துகள் - ஒவ்வொரு வெள்ளியன்றும் அங்கே ஆஜராகி விடுகிறேன் - நட்புடன் சீனா