

நண்பர் கார்த்திக் சுப்ரமணியன் ஜெயமோகனின் இன்றைய காந்தி புத்தகத்தை உடுமலை டாட் காம் மூலம் அனுப்பி வைத்திருந்தார். சில பக்கங்கள் படித்த உடனே இதில் விவாத்தித்து தெளிவு பெற வேண்டிய சங்கதிகள் நிறைய உண்டே எனும் குதூகலம். இது குறித்து ஜெயமோகன் அவர்களுடன் உரையாட (இணையம் வழி ) ஆவல் கொண்டுள்ளேன். முதல் கட்டமாக நான் அவருக்கு எழுதிய மின் கடிதம் அதற்கு அவரின் பதில் இந்த சுட்டியில்
3 comments:
நல்லது!
ஏற்கனவே மாலனின் காந்தியையும் தங்கள் விமர்சனங்களையும் ஒப்பு நோக்காமல் இருக்க முடியவில்லை!
:-)
அன்புடன்,
ஜீவா
Welcome BACK!!!
welcome back!!!
Post a Comment