Wednesday, 17 November 2010

நாஞ்சில் நாடன் தமிழ்


நாஞ்சில் நாடன் தமிழ்

தொடற்ச்சி‍‍ - ‍‍ இப்படி தமிழ் வார்த்தை இருக்கா

ற்ச் ‍ ‍ இப்படி வல்லின மெய் ஒட்டி வரலாமா

3 comments:

பிரசாத் said...

தொடற்ச்சி தப்பு தொடர்ச்சி தான் சரி.
வல்லின ’ற்’க்கு வேறு ஒற்று எழுத்துக்கள் கிடையாது

Anonymous said...

வல்லின ஒற்றுக்குப்பின் வேறு ஒற்று எழுத்துக்கள் வராது.
உதாரணம்: இயற்கை,செயற்கை,பற்கள்(பல்-ன் பன்மை)

cheena (சீனா) said...

தொடர்ச்சி - சரியான சொல் - தொடற்ச்சி தவறான சொல்