Sunday 21 November 2010

பாரதி ‍ மொழி பெயர்ப்பு






பாரதிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு இல்லை .. இது சாரு நிவேதிதா ஆனந்த விகடன் 26 நவம்பர் 2010 தேதியிட்ட இதழில் சொல்லியிருக்கும் வசனம்.

தெரிந்தால் எழுதவேண்டும். தெரியவில்லை என்றால் ரெஃபர் செய்து கொண்டு எழுத வேண்டும்.

அட்லீஸ்ட் ஆனந்த விகடன் எடிட்டோரியலாவது இதை வெரிஃபை செய்திருக்கலாம்

பாரதி நூற்றாண்டு விழாவின் ஓர் அங்கமாக சிவகங்கை அன்னம் பதிப்பகத்தார்,

Bharati as a translator என்ற புத்தகத்தை 1982 வெளியிட்டனர். இந்த புத்தகத்தில் பாரதி தனது கவிதைகள் சிலவற்றை தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளதனை பாரதியின் சகோதரர் சி. விஸ்வநாதன் தொகுத்துள்ளார்

1982 ஆகஸ்ட் 17 ம் தேதி இந்தப் புத்தகத்தை தஞ்சாவூரில் வாங்கினேன்.

புத்தகத்தின் முக்கிய பக்கங்களை Photo எடுத்து இங்கே இணைத்திருக்கேன்

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - தகவல் பகிர்வினிற்கு நன்றி - இதையே ஏன் ஆ.வி க்கு எழுதக் கூடாது - அவர்கள் சரி பார்த்து அடுத்த இதழில் ஒரு குறிப்பு எழுதலாமே !

Chitravenkateswaran said...

எப்போ நீ சுப்புடு அனே??????

Vasu. said...

There are 2 articles in Charuonline for you. :-))