Friday 29 July 2011

இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 3


இந்திய அரசமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகள் – 3

தமிழோவியம் தளத்தில் இங்கே க்ளிக்

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வை.கோபாலகிருஷ்ணன் said...

[உடம்பெல்லாம் உப்புச்சீடை]

//Chandramouli said...
//Finished reading with a heavy heart - in tamil, 'manasu ganathu poittudhu' - tears threatening to roll out of my eyes. What a moving story! 'Manidha neyam' can't be defined any better.

By the way, it was "Maha Periaval", (camping in 'Sri Ramasamudram' - a village in Trichy District), who suggested my name to my grand father, when I was born.//

அன்புள்ள ஐயா, நமஸ்காரங்கள்.

தங்களின் அன்பான முதல் வருகைக்கும், கதை பற்றிய (படித்ததும் கண்ணீர் வந்தது; மனம் கனத்துப்போனது, மனித நேயத்தை இதைவிட சிறப்பாக எடுத்துரைக்க முடியாது போன்ற) உருக்கமான கருத்துக்களுக்கும், பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எல்லாவற்றையும் விட திருச்சி ஜில்லா இராமசமுத்ரம் கிராமத்தில் ஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டிருந்தபோது தாங்கள் பிறந்ததாகவும், தங்களுக்கு சந்த்ரமெளலி என்ற பெயர் வைக்கச்சொல்லி தங்கள் தாத்தாவிடம் ஸ்ரீ மஹாபெரியவாளே அருள் வாக்கு அருளியதாகவும் எழுதியிருப்பது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாள் அவர்களால், ஸ்ரீமடத்து பூஜைக்கு விக்ரஹமாக வழங்கப்பட்டு, பல்வேறு ஸ்ரீமடத்தின் பீடாதிபதிகளால் பல்லாண்டுகளாக,காலம்காலமாக நித்யப்படி பூஜைகள் செய்யப்பட்டு வரும் பகவானின் திருநாமம் அல்லவா ஸ்ரீசந்த்ரமெளலிஸ்வரர் என்பது.

ஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஏற்பட்டுள்ள சொந்த அனுபவங்கள் / விசித்திர விசேஷ அனுக்கிரஹங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றும் என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்துபவர் மஹாஸ்வாமிகள் அவர்களே, என்பதை நாங்கள் அனுதினமும் உணர்ந்து வருகிறோம்.

தங்களின் இன்றைய அறிமுகம் கிடைக்கப் பெற்றதையும், ஸ்ரீ மஹா பெரியவாளின் கருணை மழையினால் தான் என்று நினைத்து மகிழ்கிறேன்.

அன்புடன் vgk

August 11, 2011 12:36 PM