Friday 3 June 2011

ஞாயிறு 05 ஜூன் 2011 பதிவுகளுக்கான முன் அறிவிப்பு


வரும் ஞாயிறு பதிவிட உள்ள பதிவுகளை குறித்து ஒரு முன்னறிவிப்பு செய்யலாம் என ஆசை

கவர்னர் உரை
தலைமைச் செயலகம் தொடரின் பதிவு
சக பயணி தொடரின் பதிவு
Tell Tale Brain

4 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - வருகிற சூன் 5 அதிகாலி முதல் 10 இஅரவு வரை சொந்த ஊரிலும் சிங்காரச் சென்னையிலும் நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்வதால் - ஆறு தினங்கள் இன்பச் சுற்றுலாவாக செல்கிறோம். வந்து அனைத்தையும் ஆவலோடு படிக்கிறோம் - கருத்து எழுதுகிறோம். பகிர்கிறோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Amirthanandan said...

வரவேற்கிறோம், காத்திருக்கிறோம்...அப்புறமா கலாய்க்கிறோம்.

Amirthanandan said...

வரவேற்கிறோம், காத்திருக்கிறோம்...அப்புறமா கலாய்க்கிறோம்.

BalHanuman said...

அன்புள்ள மௌளி,

இந்த முன் அறிவிப்பு நல்ல ஐடியாவாக இருக்கிறதே ? கலக்குங்கள் !!