Sunday, 19 June 2011

அழைக்கிறேன்



நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தினை மாணவர்களிடையே ஊக்குவிக்க, பாடத் திட்டம் தாண்டி அவர்களது படிக்கும் / தேடும் ஆர்வம் அதிகமாக ஒரு சிறிய முயற்சியாக பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா (க்விஸ்) நிகழ்ச்சிகள் நடத்த நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளேன். இதில் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களின் உதவி இதனை மேலும் செம்மைப்படுத்தும். இதில் இணைய விருப்பமுள்ள நண்பர்கள் என்னை மின்னஞ்சலில் அல்லது போனில் தொடர்பு கொள்ள அழைக்கிறேன்

6 comments:

இக்பால் செல்வன் said...

எந்த ஊர் விபரம் கொடுத்தால் நன்றாக இருந்திருக்கும் !


**********************************

வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்

சந்திரமௌளீஸ்வரன் said...

இக்பால் என்னை மெயிலிலோ போனிலோ தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கேனே

cheena (சீனா) said...

நல்லதொரு முயற்சி மௌளி - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - நல்ல பயனுள்ள செயல் - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

vilvam said...

தங்களின் நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நானும் தங்களுடன் இணைந்து கொள்வதில்
மகிழ்ச்சியே --vilvam

Amirthanandan said...

இது போன்ற நிகழ்ச்சிகளை தனித்து நடத்த முடியாத என் போன்றோர்களுக்கு இணைந்து பணியாற்ற அழைத்தமைக்கு நன்றி சகோ! ஒரு அணிலாகவேனும் (இது தான் இப்பொழுதைய Trend)வேலை செய்ய தயார்.