Tuesday, 29 March 2011

தேசிகனுக்குப் போட்டியாக

தலைப்பைப் பார்த்து விட்டு அவர் என்னவோ தேர்தலில் போட்டியிடுவது போலவும் நான் அதே தொகுதியில் மனு தாக்கல் செய்திருப்பது போலவும் அர்த்தம் செய்ய வேண்டாம்

பல நாள் முன்பு தேசிகன் மாயாஜாலக் கட்டம் என அவருடைய வலையில் வேதாளம் மூலமாக சொல்லியிருந்தார் http://desikan.com/blog/?p=213

அதே போல் இன்னொன்னு அமைக்க இயலுமானு கேட்டிருந்தார்

ஒன்றென்ன இரண்டு அமைத்து விட்டேன் தேசிகன்.



8

19

18

25

15

5

12

11

22


Eight (5)

Nineteen (8)

Eighteen (8)

Twenty five (10)

Fifteen (7)

Five (4)

Twelve (6)

Eleven (6)

Twenty two (9)





118

122

105

102

115

128

125

108

112





One hundred and eighteen (21)

One hundred and twenty two (22)

One hundred and five (17)

One hundred and two(16)

One hundred and fifteen(20)

One hundred and twenty eight(24)

One hundred and twenty five(23)

One hundred and eight(18)

One hundred and twelve(19)









1 comment:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

நல்லாவே இருக்கு - ஏதேனும் லாஜிக் உண்டா - இல்ல ட்ரெயல் அண்ட் எரர் மெதடா ? வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா