Sunday, 23 October 2011

Carl Friedrich Gauss

ஒரே விஷயத்தைப் படமாகவும் எழுத்தாகவும் ஆடியோ வீடியோவாகவும்

கார்ல் ப்ரெடிரிக் கௌஸ் குறித்து பத்ரி சேஷாத்திரியின் பதிவு

கௌஸ் 1 + 2 + 3 + 4 + 5 என்பதான தொடர் எண்களின் கூட்டலைக் கண்டுபிடிக்க கையாண்ட எளிமையான வழி

குறித்து மிகவும் எளிமையாக விளக்கும் பதிவு

இதனையே Edward De Bono தனது Simplicity புத்தகத்தில் படமாக விளக்கியது. இங்கிருக்கும் படம்

கார்ல் ப்ரெடரிக் குறித்து திரு இறையன்பு அவர்கள் தனது உரையொன்றில் குறிப்பிட்டு சுவையாக குறிப்பிடுவது




கார்ல் ப்ரெடரிக் கௌஸ் குறித்து திரு இறையன்பு அவர்கள் தனது உரையொன்றில் சுவையாக குறிப்பிடுவது


2 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி

படித்தேன் - மேதைகள் அனைவருமே வீட்டில் புறக்கணிக்கப்பட்டு பிறரால் ஆதரிக்கப்பட்டு - பிறகுதான் புகழடைந்திருக்கின்றனர். நல்லதொரு இடுகை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

XXXXXXXXXXXXXXXXXX said...

அண்ணா, பகிர்வு அருமை எனினும், உங்கள் மூலம் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலைப்பூவும் அறிமுகம் கிடைத்தது அருமையோ அருமை... இன்னும் எத்தனை நன்றிகள் சொல்லக் காத்திருக்கின்றேனோ? அத்தனையையும் பணிவன்புடன் தெரிவித்துக் கொண்டேயிருப்பேன். நன்றி அண்ணா.