Wow! தலைவரிடம் பார்த்து, பேசி...Mr Mowli, உங்கள் மீது எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கிறது! ம்ம்ம்...நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று உங்களுக்கு தெரியுமா...
சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்கள் -- டிசம்பர், 1993
மே, 90 கடைசிப் பக்கத்தில் பாலின்ட்ரோம் பற்றி எழுதினது இன்னமும் திருத்துறைப்பூண்டி வி.சந்த்ரமௌளீஸ்வரனுக்கு நினைவிருக்கிறது. தமிழிலேயே மிக நீளமான பாலின்ட்ரோம் (இடம்-வலமாக, வலம்-இடமாக வாசித்தாலும் ஒரே வாக்கியம்) அனுப்பியிருக்கிறார்.
நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ
Clever! இதற்கு என்ன அர்த்தம் என்று யாராவது எழுதினால் உபகாரமாயிருக்கும்.
சந்த்ரமௌளீஸ்வரன் மரபுக் கவிதைகளும் எழுதியுள்ளார். மரபு உள்வட்டத்தில் இவரை சேர்த்துக் கொள்வதில் தயக்கமில்லை.
3 comments:
சுஜாதாவே பாராட்டியது நன்று - நல்வாழ்த்துகள்
Wow! தலைவரிடம் பார்த்து, பேசி...Mr Mowli, உங்கள் மீது எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கிறது!
ம்ம்ம்...நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர் என்று உங்களுக்கு தெரியுமா...
Essex
சிவா

Post a Comment