நான் சாருவை எதிர்த்தே எழுதுவதாகவும் ஏன் என்றும் "அன்புடன்" என்னை அவரின் அபிமானிகள் விசாரிப்பதால் இந்தப் பதிவை எழுதியே தீருவது எனத் தீர்மானித்து விட்டேன்
அது ராயர் மெஸ் . சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருது. முன்பு கச்சேரி ரோடு போலிஸ் ஸ்டேஷன் சமீபத்தில் இருந்தது. இப்போது அருண்டேல் தெருவில் இயங்குது. போஸ்டாஃபீஸ் சமீபம்
தொபே எண் : 24670519 உரிமையாளர்கள் மோகன், குமார் ., மொபைல் எண் 9382118126
No 13/1, Near Kutchery Road Post Office, Arundale Street, Mylapore, Chennai - 600004
No 13/1, Near Kutchery Road Post Office, Arundale Street, Mylapore, Chennai - 600004
உரிமையாளர்களின் போட்டோவை இங்கே தந்திருக்கேன்
ஒரு சரித்திர ஆராய்ச்சிக்கு உதவிய திருப்தியோடு நிறைவு செய்கிறேன்
3 comments:
தகவலுக்கு நன்றி, எங்கே இருக்குனு தெரியாம முழிச்சுட்டு இருந்தோம். :))))))
Rombha Ubha yo ha maa nna tha ha val saare.Ennai maathri naakku adima ha lu kku super thaghaval.
otriyur chandru
அண்ணே உங்கள் ப்ளாக் இன்னைக்கு தான் பார்கிறேன் .. சாரு ஏற்கனவே உங்களையும் என்னையும் இனி வேண்டாம் என்று முடிவு பண்ணிடேன்னு சொல்லி இருக்காரு .. நமக்குள்ள இத்தனை ஒற்றுமை :))))
Post a Comment