Tuesday 4 March 2008

சுஜாதாவும் நானும்

சுஜாதாவும் நானும் - இப்படி சொல்லிக்கொள்ள எனக்கு உரிமை இல்லை ! ஆனாலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை கணையாழிக்கு தமிழில் palindrome (இட வலமாகவும் வலஇடமாகவும் படித்தால் ஒரே மாதிரி வரும் வாக்கியம்) எழுதி அனுப்பினேன். அதை கடைசி பக்கத்தில் பிரசுரித்து என்னை கௌரவபடுத்தினார். அதனை தமிழில் மிக நீளமான palindrom என சுஜாதா சொன்னது மேலும் சந்தோஷம் !!! எனது கவிதைகளை மரபு உள் வட்டத்தில் சேர்த்துக்கொள்ள உள்ளதாகவும் எழுதியிருந்தார். அந்த கணையாழி இதழை SCAN செய்து அடுத்த போஸ்டிங்கில் வெளியிடுகிறேன்

1 comment:

cheena (சீனா) said...

கணையாழியுடன் எனக்குத் தொடர்பு உண்டு - இரா.முருகனின் பரிந்துரையின் பேரில் எனது மகளின் படைப்பு ஒன்று அதில் வெளி வந்தது.