Thursday 19 May 2011

புதிய துறை by புதிய அரசு

சிறப்புத் திட்டங்களை செயலாக்க(தேர்தல் வாக்குறுதி) தனி துறை என அறிவித்த முதல்வர் அந்த துறை உருவாக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு பன்னீர் செல்வம் அவர்களை நியமித்துள்ளார் இவர் 31 ஜனவர் 2005 லேயே ரிட்டயர் ஆய்ட்டார். இப்ப சர்வீசில் இருக்கும் 300 + தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் ஆபிசர்களில் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லையா
விசேஷம் என்னவென்றால் ஏற்கனவே Planning, Development and Special Initiatives Department என ஒரு துறை கருணாநிதி காலத்தில் உருவாக்கி இன்னமும் இருக்கிறது .தலமைச் செயலர் அந்தஸ்த்தில் இருக்கும் திரு கிறிஸ்து தாஸ் காந்தி ஐஏஎஸ் அந்த துறைக்கான செயலர் அவர் தவிர சுர்ஜித் சௌத்ரி , இராஜாராமன் என இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தத் துறையில் செயலர் அந்தஸ்த்தில் இருக்காங்க
ப்ளானிங் துறைக்கு ஓ பன்னீர் செல்வமும் ஸ்பெஷல் இனிஷியேட்டிவிஸ் துறைக்கு தொழில் துறை அமைச்சர் சண்முக வேலுவும் பொறுப்பு ஆக Planning, Development and Special Initiatives Department இரண்டு அமைச்சர்கள் இப்போது ஸ்பெஷல் இம்ப்ளிமெண்டேஷன் என ஒரு துறை இதே வேலையைச் செய்ய !!! அதற்கு ஒரு அமைச்சர் எஸ்பி வேலுமணி.. இந்த டிபார்மெண்ட் பார்மேஷனுக்கு 10 வருஷம் முந்தி ரிடயர் ஆன பன்னீர் செல்வம் ஐஏஎஸ் மீண்டும் அரசு பணிக்கு ரி கால் !!!!

3 comments:

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அரசுத்துறையில் நடக்கும் அததனையும் எப்படித் தெரிகிறது - இங்கு உடனுக்குடன் பகிர்வதற்கு. இப்பொழுதுதானே ப்தவி ஏற்றிருக்கிறார் = உடனுக்குடன் செயல்களை சுடச்சுட விமர்சிப்பது சரியா ? - பொறுத்திருந்து பார்க்கலாமே ! - நல்வாழ்த்துகள் மௌளி - நட்புடன் சீனா

VSK said...

Comedy after comedy !
More to come!
Watch this space!

J hasn't changed a bit!

VSK said...

இவற்றையெல்லாம் சுடச்சுட விமர்சிக்காவிட்டால், பயனில்லை. மக்கள் அறியத் தேவையானவையே!